ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார். அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்த வகையில் தற்போது அதே மாதிரியாக வீடியோ ஒன்றை அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார். அந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement


அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் இரு சிறுவர்கள் சேர்ந்து ஒரு சைக்கிளை ஓட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பதிவிட்டு அவர், “ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கூட குழுவாக வேலை செய்வது தொடர்பான செயல் விளக்கத்திற்கு இப்படி ஒரு வீடியோ இருக்காது” எனப் பதிவிட்டுள்ளார். 






அவரின் இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து உள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


















இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண