News Today Live: விருது வாங்கிட்டு வந்து பேசுறேன் - ரஜினிகாந்த்

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 24 Oct 2021 09:59 AM
விருது வாங்கிட்டு வந்து பேசுறேன் - ரஜினிகாந்த்

"தாதா சாகேப் பால்கே விருது கிடைக்கும் னு நான் எதிர்பார்க்கல, கிடைச்சுதுல ரொம்ப மகிழ்ச்சி, கே.பி. சார் இல்லாதது மிகுந்த வருத்தமாயிருக்கு”  - ரஜினிகாந்த்

Background

ஏழாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக சார்ஜாவில் இன்று மாலை 3.30 மணிக்கு இதேபிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.