தமிழ்நாடு :



  • வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு இன்று புயலாக உருவாக வாய்ப்பு

  • கடலூர், பாம்பன், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்

  • புதுக்கோட்டை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

  • தி.மு.க. ஓராண்டு ஆட்சி நிறைவு : 3 ஆதினங்கள் முதல்வருக்கு நேரில் வாழ்த்து

  • பட்டணப்பிரவேசம் குறித்த சர்ச்சைப் பேச்சுக்களைத் தவிர்த்திருக்கலாம் – மயிலம் ஆதினம்

  • 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி – முதல்வர் அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேறற ஒன்றிய அரசின் திட்டங்கள் தடையாக உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாட்டில் இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

  • விக்னேஷ் கொலை வழக்கில் 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு

  • தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – தகவல் அறியும் சட்டத்தில் தமிழக அரசு பதில்

  • அம்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை


இந்தியா :



  • இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ட்ரோன் : துப்பாக்கியால் சுட்டு விரட்டிய எல்லைப்பாதுகாப்பு படை

  • டெல்லி பா,ஜ,க, பிரமுகர் தேஜிந்தர் பக்காவை மீண்டும் கைது செய்ய ஆணை


 


உலகம்:



  • அவசரநிலை பிரகடனத்தால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது – இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம்

  • கியூபாவில் உள்ள உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு


விளையாட்டு:



  • ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

  • கொல்கத்தா அணியை சுருட்டி அபார வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

  • மாட்ரிட் டென்னிசில் அரையிறுதிப் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரிஸ் சாதனை

  • ஐ.பி.எல். தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண