தமிழ்நாடு:



  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளஎ ஈவிகேஎஸ் இளங்கோவன் - கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • சென்னையில் செல்போனை பறிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபரை கொன்ற கொடூரம்

  • இருமொழிக்கொள்கைதான் வேண்டும்; மாநிலங்களே கல்விக்கொள்கை தயாரிப்பதுதான் சிறப்பு - அமைச்சர் பொன்முடி பேட்டி

  • கடந்த 17 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு: 45வது சென்னை புத்தக கண்காட்சியில் ரூ16 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை

  • கிழக்கு காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

  • சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

  • ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் என்று நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.


இந்தியா:



  • குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  • காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய புலானய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  • திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

  • மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம் - வேட்பாளர் குறித்து இன்று முக்கிய முடிவு

  • டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தை தாமதிப்பதற்காக இந்திய விமான படை அதிகாரி பொய்யாக வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். பொய்யான வெடுகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

  • பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • நாட்டிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார்.

  • உத்திரகாண்டில் நேற்று காலை 8.18 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. 






     




     












உலகம்:



  • கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  • விளம்பரமில்லாத டிவிட்டர் விரைவில் நடைமுறைப் படுத்த எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

  • எப்.பி.ஐ நடத்திய 13 மணிநேர சோதனையில் அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் சிக்கின - அமெரிக்க அரசியலில் பரபரப்பு

  • சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா- பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பு

  • சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.


விளையாட்டு:



  • நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக் கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது.

  • சோயிப் அக்தர் தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் - ரன்னிங் அகென்டிங் தி ஆட்ஸ்' படத்திலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார். 

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..!

  • மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு - வினோத் தோமரை இடைநீக்கம் செய்த மத்திய அரசு