ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 25% இடங்களுக்கு அனுமதி. மாணவர் சேர்க்கை அதிகரிப்பதை முன்னிட்டு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் புதியதாக 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் நேற்று 1544 பேருக்கு கொரொனா - 19 பேர் பலி
தேவைப்படும் வாக்காளர்களுக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் - அரசு இ சேவை மையங்களில் வரும் 1 ம்தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்
சென்னையில் 12ம் தேதி 500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடுத்த திட்டம் - ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கல்லெறி திருவிழா - 400க்கும் அதிகமானோர் காயம்
நாக்பூரில் கொரோனா 3ம் அலை தொடங்கிவிட்டதாக அமைச்சர் பேச்சு - ஓரிரு நாட்களில் கட்டுப்பாடுகள் என எச்சரிக்கை
20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறப்போவது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் - 2000 பேருக்கு அனுமதி
உபி சிறையில் இருந்த 97 கைதிகளுக்கு ஜாமீன் - 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர்களுக்கு இடைக்கால ஜாமீன்
100 பில்லியன் டாலரை நெருங்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசின் தேர்வு