• ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி

  • பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்

  • பொறியியல் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 7-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

  • பிரதமர் மோடியுடன் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

  • முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு

  • லாட்டரி சீட்டு பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது கட்டுக்கதை – தமிழக நிதியமைச்சர்

  • கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்களை பெறாதவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பு – 31-ந் தேதிக்குள் மீண்டும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

  • மே 10-ந் தேதிக்கு பிறகு புதிய குடும்ப அட்டைகளை பெற்றவர்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ரேசன் பொருட்கள் – தமிழக அரசு

  • கோவை பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியது – 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

  • கர்நாடகாவில் தொடர் கனமழை – கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்

  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74 அடியாக உயர்வு – அணைக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக உயர்வு

  • மாமல்லபுரத்தில் கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • தமிழ்நாட்டில் புதியதாக 1808 பேருக்கு கொரோனா தொற்று.

  • கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் 22 பேர் உயிரிழப்பு

  • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ருத்ரேஸ்வரா கோயிலை புராதணச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ

  • மகாராஷ்டிராவில் தொடர் கனமழை : சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது

  • மாநிலங்களின் கையிருப்பில் 3.29 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உள்ளது – மத்திய அரசு

  • இந்தியா முழுவதும் 45 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

  • தொடர் மழை: விரைவில் நிரம்புகிறது முல்லைப் பெரியாறு அணை – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

  • கார்கில் போர் 22வது வெற்றி தின கொண்டாட்டம் : உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று அஞ்சலி

  • பா.ஜ.க.விற்கு எதிராக மாபெரும் கூட்டணி : மேற்குவங்க தலைவர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார்

  • இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியீடு : செப்டம்பர் மாதத்தில் மீண்டும் தொடக்கம்