Happy Independence Day 2022: சுதந்திர தின கொண்டாட்டம்... தலைவர்கள், பிரபலங்களின் தேசம் நேசிக்கும் ட்வீட்ஸ்..

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பதால் நாடு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Continues below advertisement

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. 

Continues below advertisement

இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களை போல் விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களும் சுதந்திர தின வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

இவ்வாறு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement