முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பியுமான பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் மூத்த தலைவர் டெரே ஓ பிரையன் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இன்று இணைந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர், பாபுல் சுப்ரியோ அமைச்சர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.