தமிழ்நாடு:
* காந்தியடிகளின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்கள்
* காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்
* சென்னையில் பிப்ரவரி 1ஆம் முதல் கடற்கரைகளுக்கு செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
* பள்ளிக்கரணை ஆக்கிரமிப்புக்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - சீமான்
* சமூகத்தில் தொழுநோயாளிகளை புறக்கணிக்கக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
* அனிதாவை வைத்து அரசியல் செய்தது போல் நாங்கள் செய்யவில்லை. அனிதாவுக்கு ஒரு நியாயம் லாவண்யாவுக்கு ஒரு நியாயமா? - அண்ணாமலை கேள்வி
* தற்கொலை செய்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவி குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
* நகர்ப்புற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளார் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தியா:
* தியாகிகள் தினத்தில் தேசத்தை காக்க பாடுபட்டவர்களை நினைவு கூறுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
* இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு மிகப்பெரிய மனது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
* ஜம்மு-காஷ்மீரில் 12 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
* உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை முன்மொழிந்தவர் சுட்டுக்கொலை : பா.ஜ.க.வினர் சாலை மறியல்
உலகம்:
* கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டது.
* வடகொரிய இந்த மாதத்தில் 7ஆவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியது
விளையாட்டு:
* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணிகள் அறிவிப்பு
* எனக்கு நானே.. எப்பவுமே.. வைரலாகும் விராட் கோலியின் புதிய ட்விட்டர் போஸ்ட்..
* உனக்கென்ன வேணும் சொல்லு... தோனி மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்
* இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்