தமிழ்நாடு

  • ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி
  • ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை மறித்து அ.ம.மு.க. தொண்டர்கள் வாக்குவாதம்
  • ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, தினகரன் நேரில் அஞ்சலி
  • வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 5 நபர்களுக்கு கொரோனா உறுதி
  • திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பாதிப்பு

இந்தியா 

  • ஒமிக்ரான் வைரசால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு
  • டான்சானியா நாட்டில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி
  • டெல்லி விமானநிலையத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 17 பேருக்கு கொரோனா
  • இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
  • நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை திடீரென அதிகரித்தது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
  • ஜாவத் புயல் காரணமாக ஒடிசாவில் தொடங்கியது கனமழை

குற்றம் :

  • திருப்பதியில் பெங்களூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலைத்தடுப்பில் மோதி பற்றி எரிந்த கார் – 5 பேர் உடல்கருகி உயிரிழப்பு
  • ஓசூர் அருகே அதிகாலையில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலைத்தடுப்பில் மோதி தீ விபத்து

உலகம் :

  • இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இணையதளங்களை ஹேக் செய்ய பாகிஸ்தான் சைபர் கிரைம் குற்றவாளிகள் முயற்சி என்று எச்சரிக்கை
  • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லஹேமில் தொடங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விளையாட்டு :

  • மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 540 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா
  • மும்பை டெஸ்டில் இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராட்டம்

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண