Earthquake: மணிப்பூரில் இன்று காலை 6.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் இது 4.0வாக பதிவான நிலையில், அங்கு பெரிதாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மணிப்பூரில் உள்ள உக்ருல் எனும் இடத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.