Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 29 Sep 2024 07:08 AM
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று மதியம் பதவியேற்கின்றனர். 

Background


  • தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக நியமனம் – தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம்

  • துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து

  • தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்; கோவை செழியன், ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி – மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் பதவி பறிப்பு

  • சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்

  • அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி – சிறுபான்மைத்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்

  • அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி உத்தரவு

  • புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

  • அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமனம்

  • மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;

  • தி.மு.க. கூட்டணியில் பிளவை எதிர்பார்க்கும் எதிர்க்கட்சிகள் கனவு பலிக்காது – மு.க.ஸ்டாலின் பேச்சு

  • தமிழ்நாட்டில் நேற்று கரூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை

  • 120 நாட்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்சை மீட்க விண்வௌிக்குச் சென்றது டிராகன் விண்கலம்

  • நாமக்கல்லில் போலீசார் சுற்றிவளைத்து பிடித்த ஏடிஎம் கொள்ளையர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

  • ஜம்மு காஷ்மீரில் பயங்கர மோதல்; காவலர் உயிரிழப்பு – 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • ஜம்மு – காஷ்மீர் 3ம் கட்ட தேர்தல்; இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு

  • திருச்சியில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

  • குஜராத்தில் தறிகெட்டு ஓடிய பேருந்து; 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

  • திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரவுடி இர்ஃபான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை – 4 நாட்களில் 3 கொலை; பொதுமக்கள் அச்சம்

  • திரிபுராவில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.