மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மணிப்பூரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வென்ற நிலையில், இம்பாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பிரேன் சிங் உரிமை கோரவுள்ளார்.


 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண