ABP Southern Rising Summit 2024: ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் பங்கேற்க உள்ள விருந்தினர்கள் மற்றும் அவர்கள் பேச உள்ள தலைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏபிபி நெட்வர்க் சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024:

தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, வெள்ளியன்று காலை 9.50 மணியளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரவேற்பு உரையை ஏபிபி நெட்வர்க்கின் இயக்குனர் த்ருபா முகெர்ஜி நிகழ்த்த உள்ளார்.

சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024 நிகழ்ச்சி நிரல்:

அமர்வு தொடங்கும் நேரம் கால அளவு தலைப்பு விருந்தினர்
அமர்வு 01 10.00 - 10.30 30 நிமிடம் From Under the ShadowGrowing into Adulthood ரேவந்த் ரெட்டி, முதலமைச்சர், தெலங்கானா
அமர்வு 02 10.30 - 10.55 25 நிமிடம் Upward MobilityMaking Transport Accessible

அரவிந்த் சங்கா, ரேபிடோ இணை நிறுவனர்

அமர்வு 03 10.55 - 11.20 25 நிமிடம் Revisiting HistoryFrom Savarkar to Tipu Sultan

டாக்டர். விக்ரம் சம்பத், எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் (FRHistS)

அமர்வு 04 11.20 - 11.45 20 நிமிடம் Weaving a New StoryUpdating Textile Traditions

கவுரங் ஷா, ஃபேஷன் டிசைனர்

அமர்வு 05 11.45 - 12.15 30 நிமிடம் Creating ChampionsTransforming Communities

புல்லேலா கோபிசந்த், பயிற்சியாளர், முன்னாள் ஆல் இங்கிலாந்து ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவர்

அமர்வு 06 12.15 - 12.55 40 நிமிடம் Rise of RegionalismEmpowering Federalism
  • ஜோத்ஸ்னா திருநகரி, தேசிய செய்தி தொடர்பாளர், தெலுங்கு தேசம் மற்றும் முன்னாள் தெலங்கானா தெலுங்கு மகிளரணி தலைவர்
  • டாக்டர். ஷமா மொகமது, பல் மருத்துவர் மற்றும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்
  • டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, மாநிலங்களவை உறுப்பினர், மாநில மருத்துவர் அணி தலைவர், திமுக செய்திதொடர்பாளர்
  • கொம்பெல்லா மாதவி லதா, 2024ல் ஐதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்
அமர்வு 07 12.55 - 01.20 25 நிமிடம் Resilience and ReinventionA Decade in Telugu Cinema சாய் துர்கா தேஜ் நடிகர்
  01.20 - 02.05 45 நிமிடம்   உணவு இடைவேளை
அமர்வு 08 02.05 - 02.30 25 நிமிடம் Sringara RasaSeparation And Union

யாமினி ரெட்டி, 3 முறை தேசிய விருது வென்ற கிளாசிகல் டான்சர்

அமர்வு 09 02.30 - 03.00 30 நிமிடம் Bipolar or MultipolarThe Politics of Tomorrow
  • மது கவுட் யாக்‌ஷி, பிரச்சாரக் குழுத் தலைவர், தெலங்கானா காங்கிரஸ்
  • ரகுநந்தன் ராவ் மாதவனேனி, எம்.பி., மேடக் மற்றும் பாஜக மாநிலச் செயலர், தெலங்கானா
அமர்வு 10 03.00 - 03.25 25 நிமிடம் Knowing YourselfWhy It Matters

அனு ஆச்சார்யா, Mapmygenome நிறுவன தலைமை செயல் அதிகாரி

அமர்வு 11 03.25 - 03.50 25 நிமிடம் New NotesBlending Tradition and Modernity

பிந்து சுப்ரமணியம், பாடகர், SaPa நிறுவன தலைமை செயல் அதிகாரி & இணை நிறுவனர்

அமர்வு 12 03.50 - 04.15 25 நிமிடம்   இறுதி செய்யப்படவில்லை
அமர்வு 13 04.15 - 04.40 25 நிமிடம் Charminar and BeyondHyderabad as Muse

மொகமது அலி பைக், பத்மஸ்ரீ விருது வென்ற நாடக, திரைப்பட நடிகர்

அமர்வு 14 04.40 - 05.05 25 நிமிடம் Manjummel BoysThe Story Behind the Success

சிதம்பரம் எஸ்.பொடுவல், திரைப்பட இயக்குனர்

அமர்வு 15 05.05 - 05.35 30 நிமிடம் Politics for ImpactFrom MP to Minister, Taking Flight

ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்

அமர்வு 16 05.35 - 06.00 25 நிமிடம் Soul SingingThe Soundtrack of Our Lives

ஷில்பா ராவ், பாடகர்

அமர்வு 17 06.00 - 06.25 25 நிமிடம் Religion, Region, and GenderThe Concealed Histories of India

மனு எஸ்.பிள்ளை, வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர்

அமர்வு 18 06.25 - 06.55 30 நிமிடம் Power of the PeopleBeing a Responsible Opposition

கே.டி. ராமா ராவ், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்

அமர்வு 19 06.55 - 07.20 25 நிமிடம் Women in CinemaWriting Fresh Roles

கவுதமி தடிமல்லா, நடிகை & ஆடை வடிவமைப்பாளர்

அமர்வு 20 07.20 - 07.45 25 நிமிடம் One ManMany Talents

பிரகாஷ், ராஜ் நடிகர்

  07.45 - 07.50 5 நிமிடம் Vote of Thanks விஜய் ஜங் தாபா, தலைமை டிஜிட்டல் அதிகாரி, ஏபிபி நெட்வர்க்
அமர்வு 21 07.50 - 08.15 25 நிமிடம் Acting Across PlatformsNothing Farzi About It ராஷி கன்னா, நடிகை