ஆனந்தபஜார் பத்ரிகா உரிமையாளர் சுரேஷ் சந்திர மஜும்தார் மற்றும் ஆசிரியர் பிரபுல்ல குமார் சர்க்கார் ஆகியோரால் கடந்த 1922 ஆனந்தபஜார் பத்ரிகா தொடங்கப்பட்டது. இது முதன்முதலில் 13 மார்ச் 1922 இல் இவர்களின் உரிமையின் கீழ் அச்சிடப்பட்டு நான்கு பக்க மாலை நாளிதழாக வெளியிடப்பட்டது.


கடந்த 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆனந்தபஜார் பத்ரிகா நிறுவனம் காலப்போக்கில் ABP என்ற பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. சரியாக ABP நிறுவனம் தற்போது நூற்றாண்டை கடந்து மக்களுக்கான தேடுதல் பணியில் மக்களுக்காக நிற்கிறது. 


கலாசாரங்களையும் மரபுகளையும் தாங்கி, இந்தியா முழுவதும் கிளைபரப்பியிருக்கும் ABP நிறுவனத்தின் பயணத்தை பறைசாற்றுகிறது இந்த வீடியோ. 



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண..






முகப்புத்தகத்தில் காண... 



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண