ஆந்திராவில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்கில் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -