தமிழ்நாடு:



  • அம்பேத்கர் பிறந்தாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை உறுதிமொழி ஏற்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் 

  • தமிழ் புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவையும் அழிக்கட்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 

  • தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு - திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை  

  • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் 

  • ராகுல் காந்தி தமிழ்நாடு வருகையால் பாஜகவின் மொத்த பிரச்சாரமும் காலி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 

  • அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி 

  • தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - 10 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பால் போக்குவரத்து நெருக்கடி 

  • மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கியது

  • போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாஃபர் சாதிக் ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாக அமலாக்கத்துறை தகவல் 

  • 3 ஆண்டுகளில் இதே இடத்துக்கு வந்து தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரி பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு 

  • மக்களவை தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

  • மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை வருகை - ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை 

  • தமிழ்நாட்டில் நாளை முதல் மீன்பிடி தடைகாலம் அமல் 

  • பாஜகவின் வெறுப்பு அரசியலை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை 


இந்தியா: 



  • காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் - ராகுல்காந்தி உறுதி 

  • மோடி அரசு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை - அவரின் வார்த்தைகளை கண்டு மயங்கி விட வேண்டாம் என பிரியங்கா காந்தி பரப்புரை 

  • மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது 

  • மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீச்சு 

  • திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு 

  • கேரளாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு 

  • மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் - மத்திய வெளியுறவுத்துறை உத்தரவு

  • இந்தியாவை வலிமையற்ற நாடாக மாற்ற இந்தியா கூட்டணி விரும்புவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு 


உலகம்: 



  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை ஈரன் சிறை பிடித்ததால் பரபரப்பு 

  • இஸ்ரேல் - ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படலாம் - அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை 

  • பாகிஸ்தானில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழப்பு 

  • பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேரை கடத்தி கொன்ற ஆயுதக்குழுவினர் - அதிகரிக்கும் பதற்றம் 

  • ஆஸ்திரேலியாவின் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • ஐபிஎல் தொடர்: இன்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதல் 

  • ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி 

  • ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதல் 

  • 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் - முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் நம்பிக்கை