Breaking Live : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல், கிரைம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
ABP NADU
Last Updated:
20 Nov 2021 07:06 PM
ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எனது கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும் - தல தோனி
முதல்வராக இல்லாமல் தோனியின் ரசிகராக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
2008-ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை தேர்வு செய்வார்கள் என நினைக்கவில்லை - தோனி
தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது - தோனி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோனியின் எண் (7) அச்சிடப்பட்ட சி.எஸ்.கே. ஜெர்ஸி பரிசு
சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா - ஆஜரான சிஎஸ்கே சிங்கங்கள்
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தடய மரபணு தேடல் மென்பொருள் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 விதிகள் வெளியீடு..
தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021-இல் பாதுகாப்பு குறித்த பகுதியில், “பள்ளி அளவில் எழும் புகார்கள் விசாரிக்க, பாலியல் ரீதியாக நடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு சட்டத்தில் கீழ் (POSH) அனைத்துப் பள்ளிகளிலும் குழு அமைத்தல்
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மழை வெள்ளப் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர்: மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
'Sexual Harassment ஆல சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்'
'Sexual Harassment ஆல சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்'
சாதனை படைத்தும் பெண்கள் கால்பந்து அணியை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு
”பாலியல் துன்புறுத்தலால சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்..” கரூர் பள்ளி மாணவி தற்கொலை.. அதிரவைக்கும் கடிதம்..
சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
கனமழை, வெள்ளம் காரணமாக சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.
Background
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.