krishnagiri Power Cut 24.09.2025: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-09-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

பர்கூர் துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள் ;

  • பர்கூர் நகர் பகுதி
  • காரகுப்பம்
  • சிப்காட்
  • கந்திகுப்பம்
  • ஒப்பதவாடி
  • குரும்பர் தெரு
  • வரமலைகுண்டா
  • நேரலகோட்டை

சிகரலப்பள்ளி துணை மின்நிலையம்

  • சிகரலப்பள்ளி
  • குண்டியால்நத்தம்
  • கப்பல்வாடி
  • சி.கே.,பட்டி
  • வெங்கடசமுத்திரம்

ஒரப்பம் துணை மின்நிலையம்

  • ஓரப்பம்
  • எலத்தகிரி
  • கம்மம்பள்ளி
  • சுண்டம்பட்டி
  • செட்டிப்பள்ளி

வரட்டனப்பள்ளி துணை மின்நிலையம்

  • வரட்டனப்பள்ளி
  • சின்னமட்டாரப்பள்ளி
  • குருவிநாயனப்பள்ளி
  • காளிக்கோவில்

மகாராஜகடை துணை மின்நிலையம்

  • மகாராஜகடை
  • நாரலப்பள்ளி
  • பெரியசக்னாவூர்
  • எம்.சி.,பள்ளி
  • பெரியகோட்டப்பள்ளி
  • தக்கேப்பள்ளி
  • கோத்திநாயனப்பள்ளி
  • பூசாரிப்பட்டி
  • பி.சி..புதுார்

தொகரப்பள்ளி துணை மின்நிலையம்

  • தொகரப்பள்ளி
  • பில்லக்கொட்டாய்
  • ஆடாலம்

ஜெகதேவி துணை மின்நிலையம்

  • ஜெகதேவி பள்ளி
  • சத்தலப்பள்ளி
  • பண்டசிமனுார்
  • ஜி.என்.,மங்கலம்
  • தொகரப்பள்ளி
  • கொல்லப்பட்டி
  • ஐகுந்தம்
  • சிப்காட்
  • அச்சமங்கலம்
  • பாகிமானுார்
  • மோடி குப்பம்
  • ஆச்சூர்
  • செந்தாரப்பள்ளி
  • கொண்டப்பநாயன
  • நாயக்கனுார்

பெருகோப்பனபள்ளி துணை மின்நிலையம்

  • பெருகோப்பனப்பள்ளி
  • அத்திகானூர்
  • கண்ணன்டஹள்ளி
  • கோட்டூர்

காட்டகரம் துணை மின்நிலையம்

  • காட்டகரம்
  • வேடர் தட்டக்கல்
  • பட்டகப்பட்டி
  • கெங்காவரம் அனகோடி
  • எம்.ஜி..அள்ளி

கூச்சூர் துணை மின்நிலையம்

  • ஆம்பள்ளி
  • மாடரஅள்ளி
  • திர்த்தகிரிப்பட்டி
  • ஜிஞ்சம்பட்டி
  • குட்டூர்
  • பட்லப்பள்ளி
  • பெருமாள்குப்பம்
  • நடுபட்டு

பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையம்

  • காவேரிப்பட்டணம்
  • தளிஹள்ளி
  • பெண்ணேஸ்வ
  • ரமடம்
  • சவுளூர்
  • சந்தாபுரம்
  • நரிமேடு
  • எர்ரஹள்ளி
  • போத்தாபுரம்
  • பையூர்
  • தேவர்முக்குளம்
  • பெரியண்ணன்
  • கொட்டாய்
  • தேர்பட்டி
  • பாலனுார்
  • நெடுங்கல்
  • வீட்டுவசதி வாரியம்
  • பாளையம்
  • மில்மேடு
  • இந்திரா நகர்
  • குண்டலபட்டி
  • கத்தேரி
  • கருக்கன்சாவடி
  • மேல்மக்கான்
  • தாலாமடுவு
  • பனகமுட்லு
  • தளியூர்
  • மோரனஹள்ளி
  • தொட்டிப்பள்ளம்
  • சாப்பர்த்தி
  • கொத்தலம்
  • குண்டாங்காடு
  • ஜெகதாப்
  • போடரஹள்ளி

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை