பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ்நாடு வருகை தரவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Vande Bharat Train: சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்துவைப்பதாக தகவல்..
செல்வகுமார் | 21 Mar 2023 04:44 PM (IST)
Chennai to Coimbatore Vande Bharat Express: பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
வந்தே பாரத் ரயில், பிரதமர் மோடி