உலகத்தரம் வாய்ந்த குடியிருப்புகளை கட்டி பெயர் பெற்ற Urbanrise நிறுவனம், சென்னை சிறுசேரியில் (Siruseri) பலதரப்பட்ட வசதிகளுடன் பிரம்மாண்டமான குடியிருப்புகளை கட்டியுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்ற Urbanrise நிறுவனம், சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் அப்பார்ட்மெண்டை கட்டியுள்ளது.

Continues below advertisement

சென்னைவாசிகளுக்கு அடித்த ஜாக்பாட்:

சென்னை சிறுசேரியில் (Siruseri) 10.13 ஏக்கர் நிலபரப்பில் MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டியை கட்டியுள்ளது Urbanrise குடியிருப்பு நிறுவனம். The World of Joy என்ற பெயரில் ஜீரோ பர்சன்ட் வேஸ்டேஜ் உடன் அப்பார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதாவது, வாடிக்கையாளர்களின் அப்பார்ட்மெண்டில் ஒரு சதுர அடி நிலபரப்பு கூட வீண் செய்யாமல் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. 1BHK, 2 BHK, 3 BHK பிரீமியம் ஹோம்களாக குடியிருப்புகள் விற்கப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரிலாக்ஸ் செய்ய ஏதுவான இடங்களும் அப்பார்ட்மெண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ரூப் டாப்பிலும் சிறப்பான வசதிகள் இருக்கும் வகையில் Urbanrise The World of Joy வடிவமைத்துள்ளது.

58 லட்ச ரூபாயில் அசத்தலான குடியிருப்புகள்:

சிறுசேரியில் (Siruseri) மொத்தமாக 75,000 சதுர அடி நிலபரப்பில் Clubhouse கட்டப்பட்டுள்ளது. மினி சினிமா தியேட்டர், பார்பிக்யூ (சமைப்பதற்காக பிரத்யேகம் பயன்படுத்தப்படும் பகுதி), வெளியே உட்கார்ந்து அமரும் வகையில் டைனிங், குழந்தைகளுக்கான கேமிங் ஸோன், இணைந்து பணியாற்றி வகையில் கோ வொர்க்கிங் ஸ்பாட், யோகா செய்வதற்கான ஸ்பாட் உள்பட எக்கச்சக்க வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.

சிறுசேரியில் (Siruseri) 1BHK பிரீமியம் ஹோம்களின் விலை 30 லட்ச ரூபாயுடன் தொடங்குகிறது. 3BHK ரெகுலர் ஹோம்கள் 58 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது. Clubhouse தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்