Powercut 20.11.2024: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின் சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் கீழ்காணும் இடங்களில் மின் தடை ஏற்பட இருக்கிறது.

Continues below advertisement

சென்னை ; 

பாப்பன் குப்பம் , சிப்காட் தொழில் வளாகம் 

விழுப்புரம் ; 

முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கிளப்பாக்கம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பன்கொளத்தூர், அச்சிப்பாக்கம், கருவைப்பாக்கம், ஆண்டப்பட்டு. மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, அசபூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை

திருப்பத்தூர் ;

திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, கெத்தாண்டப்பட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், ஆம்பலூர், மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டா, கெத்தண்டபட்டி, ஏலகிரி, ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், நிம்மியாம்புட்,எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், குனிச்சி, மாலா பள்ளி, அரவமாத்ரா பள்ளி, லக்கிநாயக்கன்பட்டி, பஞ்சம்பட்டி, புதூர், கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பச்சூர், காக்கங்கரை, பெரியகரம், சேவத்தூர், ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், பாலபநத்தம், லாலாப்பேட்டை, கொரட்டி, குனிச்சி.

திருவண்ணாமலை ;

மழையூர், தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தவணி,

திருவாரூர் ;

முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி.

தஞ்சாவூர் ;

மாரியம்மன் கோவில், தபால் காலனி, காட்டூர், திருக்கனுார்பட்டி, குருங்குளம், பாபநாசம், கபிஸ்தலம், மதுக்கூர், தாமரன்கோட்டை.

சேலம் ;

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்.

ஈரோடு ;

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். 

உடுமலைப்பேட்டை ;

பொள்ளாச்சி டவுன் , வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம்.

கோவை ;

கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.

கோவை ;

சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola