தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


 






இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 35,24,537 பேர் கொரானா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 5,161 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


 






 






 






சென்னையில் மொத்தம் 72 பேரும், கோவையில் 64 பேரும், செங்கல்பட்டு, சேலத்தில் தலா 33 பேரும், ஈரோட்டில் 31 பேரும், கிருஷ்ணகிரியில் 24 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண