கோவூர் பகுதி:
கோவூர், பெரியபணிச்சேரி, பரணிபுதூர், தண்டலம், மணஞ்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பாபுதோட்டம், ஆகாஷ்நகர், மணிகண்டன் நகர், மேத்தாநகர், ஒண்டிகாலனி, குன்றத்தூர் ஒரு பகுதி.
வேளச்சேரி பகுதி :
காமராஜபுரம், கணபதிநகர், ராதாமோகன் தெரு, காந்திகுமரன் தெரரு, கண்ணகி தெரு.
அடையாறு பகுதி:
தண்டீஸ்வரம் 8 மற்றும் 9வது குறுக்குத்தெரு, தண்டீஸ்வரம் பிரதான சாலை.
மணலி பகுதி:
பார்த்தசாரதி தெரு, அவரை கொல்லிமேடு, சேயாலம் தெரு, பெரியசேக்காடு, பெருமாள்கோயில் தெரு, பச்சையப்பன் தோட்டம்
மயிலாப்பூர் பகுதி:
திருமூர்த்தி நகர் பிரதான சாலை, திருமூர்த்தி நகர் 2வது தெரு, திருமூர்த்தி நகர் 4வது தெரு
கே.கே.நகர் பகுதி :
போஸ்டல் காலனி, 15வது செக்டார், அண்ணா குடியிருப்பு, கே.கே.நகர், முனுசாமி சாலை, மூகாம்பிகை தெரு, புலியூர் 2வது பிரதான சாலை, அவ்வை நகர், சூளைமேடு, கோவிந்தராஜ் தெரு, பாண்டியன் அவென்யூ சூளைமேடு, சுரேஷ்நகர், ஏ.வி.எம். காலனி, பாலாஜி நகர்
பராமரிப்பு பணி நிறைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட உள்ளது.