கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டல் பின்புறம் உள்ள காலியிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்தப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது.