Powercut : போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, செங்குன்றம், புழல், பட்டாபிராம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாளைய மின்தடை

Continues below advertisement

போரூர்

பூந்தமல்லி ருக்மணி நகர், முத்தமிழ் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் கோவூர் பாலாஜி நகர், பூசணிகுளம், பஜார் மெயின்ரோடு, சுபலட்சுமி நகர், பாபு கார்டன் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

அடையாறு

ஈஞ்சம்பாக்கம், சோழமண்டல் தேவி நகர், பெத்தல் நகர் 1 முதல் 24வது தெரு வடக்கு, திருவள்ளுவர் சாலை, இ.சி.ஆர்.  தாமஸ் அவென்யூ ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

வானகரம்

எஸ்ஆர்எம்சி செட்டியார் அகரம் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், திரு.வி.க.நகர், நூம்பல் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

ஆவடி

ஜேபி நகர், செந்தில் நகர், கலைமகள் நகர், பிருந்தாவன் அவென்யூ, முருகப்பா பாலிடெக்னிக், பிஎஸ்என்எல் - சிடிஎச் சாலை, ஆவடி பேருந்து நிலையம், கஸ்தூரிபாய் நகர்.

செங்குன்றம்

பாலவயல், கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், கண்ணம்பாளையம், பி.டி.மூர்த்தி நகர், கல்பாகா நகர், மருதுபாண்டி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது

புழல்

மகாவீர் கார்டன், சக்திவேல் நகர், சிவராஜ் தெரு, காந்தி மெயின் ரோடு, மேக்ரொ மார்வெல் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

பட்டாபிராம்

ராஜீவ் காந்தி நகர், அண்ணா நகர், செந்தமிழ் நகர், விவேகானந்தா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

மிட்டனெமிலி

காலனி, பிருந்தாவனம் நகர், கேரிசன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்தடை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.