சென்னையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழக மின்சார வாரியம்
தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் தமிழக மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பதால் மாதத்தில் ஒரு முறை, மின்தடை ஏற்படுவது வழக்கமாக ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாளை சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம்
இந்த பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதியில் மின்தடை ?
கோயம்பேடு மார்க்கெட், மூகாம் பிகை நகர், சி.டி.என் நகரம், ரெட்டி தெரு, கருணாகர் தெரு, பல்லவன் நகர், ஜெயலட்சுமி நகர், ராஜிவ்காந்தி நகர், அழகம்மாள் நகர். ஆகிய பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எழும்பூர், ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எர்ரபாலு தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மண்ணடி: அம்மன் கோவில் தெரு, வால்டாக்ஸ் சாலை, வூட் வார்ப் தெரு, வடக்கு பள்ளியப்பன் தெரு, முல்லா சாஹிப் தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு,பெருமாள் முதலி தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜெனரல் முத்தையா தெரு, லாயர் சின்னதம்பி தெரு, பெரிய நாயக்கன் தெரு, சின்ன நாயக்கன் தெரு,அயன் மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி., போஸ் சாலை, கே.என்.தொட்டி சாலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
பெத்தநாயக்கன் தெரு, பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் தெரு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, கந்தப்பா தெரு, முருகப்பா தெரு, எட்டயபாளையம், என்.எஸ்.சி.போஸ் சாலை, ஆதியப்பா தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு பகுதி, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு வைகுண்ட வைத்தியர் தெரு, இருளப்பன் தெரு, யானை கவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ் நகர் குடியிருப்பு பகுதி, உட்வார்ப் லேன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.