சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, வியாழக் கிழமையான நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 7-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எழும்பூர்
ராமானுஜம் தெரு, விநாயகமுதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, எர்ரபாலு தெரு, மண்ணடி, சுவர் வரி சாலை, மரத்தடி தெரு, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, வடக்கு சுவர் சாலை, அண்ணாப்பிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லாஹா சாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, குட்வோவன் தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாய்க்கன் தெரு, சின்னநாயக்கன் தெரு, NSC போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, PKG ஏரியா, தாண்டவராயன் தெரு, அருணாச்சலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என் அக்ரஹாரம், லேயூர் சின்னதம்பி தெரு, கே.என் டேங்க் ரோடு, பெத்தநாயக்கன் தெரு, அயர்ன் மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி போஸ் சாலை, கல்யாணபுரம் வீட்டு வசதி வாரியம், ஜட்காபுரம்கந்தப்பா தெரு, முருக்கப் தெரு, எலா காந்தப்பா தெரு, இடையபாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காளத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை வாசல் தெரு, சந்திரப்பா தெரு, அய்யமுதலி தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, எம்.எஸ் நகர் வீட்டுவசதி வாரியம், கண்ணையா நாயுடு தெரு, படவட்டம்மன் தெரு, டிஏ நாயுடு தெரு, பெதுநாயக்கன் தெரு.
தண்டியார்பேட்டை
கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, டி.எச். சாலை I பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, மழை மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு I பகுதி, மன்னப்பன் தெரு I பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.
நீலாங்கரை
கேனால் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர் 1 முதல் 7-வது தெரு, மகாத்மா காந்தி 1 முதல் 12 தெருக்கள், காமராஜர் நகர் கோபித்நாத் அவென்யூ 1 முதல் 3-வது தெரு, அண்ணா தெரு, எம்ஜிஆர் நகர், பாரதி தெரு, ராமலிங்கம் நகர், கற்பக விநாயகர் 7-வது மெயின் ரோடு, நாராயணா நகர், விவேகானந்தா தெரு, செந்தாமரை தெரு.
அடையாறு
கஸ்தூரி பாய் நகர், கற்பக விநாயகா நகர், கிளாசிக் என்கிளேவ், ராயல் என்கிளேவ், சரவணா நகர், ராஜன் நகர், பிராத்தனா அவென்யூ, சேரன் நகர் 1, 2-வது அவென்யூ, வெட்டுவான்கேணி, பிருந்தாவன் நகர்.
கிண்டி
மடிப்பாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்.ஐ.சி நகர், லட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, மூவரசம்பேட்டை ஐயப்பா நகர், காந்திபுரம், காந்திபுரம், மேடவாக்கம், ஏ. கே.ஜி.கே நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ராகவ நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, புழுதிவாக்கம், வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, திலகர் அவென்யூ, ஆண்டவர் தெரு, ஒட்டாரி சாலை, இவிஆர் காலனி, ராவணன் நகர், தேவாலய தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்கலையம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை.
ஐடி காரிடார்
எழில் நகர், கண்ணகி நகர், விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட் பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்ஜிகே அவென்யூ, செக்ரடேரியட் காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், ஈஞ்சம்பாக்கம், பூம்புகார் நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.