ரெட்டேரி பகுதியில் செல்வம்நகர், கடப்பா சாலை, வில்லிவாக்கம் சாலை, கஸ்தூரி 1 முதல் 5வது தெரு வரை, பார்வதி அம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி கோயில் பகுதியில் திரமலைவாசன் நகர், பூம்பொழில் நகர், பைபில் காலேஜ், கிரிஸ்ட் காலணி, ராமகிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


சோத்துப்பெரும்பேடு பகுதியில் காரனோடை பஜார், தேவனாரிக, ஆத்தூர், பாஸ்தபாளையம், வி.ஜி.பி. மால், சோத்துப்பெரும்பேடு பகுதி, பெரம்பூர் அகரம் பகுதியில் பெரியார் நகர் முழுவதும், ஜி.கே.எம். காலணி முழுவதும், ஜவஹர் நகர் முழுவதும். பூம்புகார் பகுதியில் பூம்புகார் நகர், சிவசக்தி நகர், கண்ணகி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


மாதவரம் பகுதியில் எம்.ஜி.ஆர். சாலை, கே.கே.ஆர்.கார்டன், தபால் பெட்டி ரோஜா நகர், திரு.வி.க. தெரு, சிவசக்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மாத்தூர் மற்றும் டி.வி.கே. நகர் பகுதியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முழுவதும், காமராஜர் சாலை முழுவதும், சி.பி.சி.எல். நகர் முழுவதும், நேரு நகர், மஞ்சம்பாக்கம், வெற்றி நக்ர, கோபாலபுரம், கன்னியப்பன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.




செம்பியம் பகுதியில் கக்கன்ஜி நகர், வீரபாண்டியன் தெரு, ராஜாஜி தெரு, காமராஜர் தெரு, தணிகாச்சலம் தெரு, ராய்நகர், தேவகி அம்மாள் தெரு, அண்ணல்காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மயிலாப்பூர் பகுதியில்  டாக்டர் நடேசன் சாலை, அந்தோணி தெரு, காசிம் தெரு, நல்லண்ணா தெரு, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, பார்த்தசாரதி சபா, ஆறுமுகம் லேன், பத்மாவதி சாலை, கான்ரான் ஸ்மித் சாலை, ஹாடவுஸ் சாலை, ஆர்,கே.சாலை. 8வது டிரஸ்ட் குறுக்குத்தெரு, மாதா தேவாலய சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, லஸ் தேவாலய சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்,


மாம்பலம் பகுதியில் ராமசாமி தெரு, வடக்கு பகுதி, தண்டபாணி தெரு, உஸ்மான் சாலை, தெற்கு போக் சாலை, பசுல்லா சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.  தரமணி பகுதியில் ருக்குமணி சாலை, கிழக்கு, தெற்கு, வடக்கு மாதா தெரு, குப்பம் கடற்கரை சாலை, காந்தி நகர், வசந்தா பிரஸ் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், ஈ.சி.ஆர். பாலவாக்கம், ஸ்ரீராம் நகர் காலனி, வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கருணாநிதி தெரு, லட்சுமண் நகர், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம், நேருநகர், மேடவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், தாம்பரம் வி.ஜி.பி. சீனிவாசா நகர், கோகுல் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, பார்த்தசாரதி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர், அசோக் நகர், முத்துவேல் நகர், திருவள்ளுவர் தெரு, பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.




குன்றத்தூர், நாசரத்பேட்டை, பூந்தமல்லி, மாங்காடு, சோமங்களம், கட்டராம்பாக்கம், நல்லூர், ஆவடி ஜே.பி. எஸ்டேட், சின்னமன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.  தண்டையார்பேட்டை, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், பர்மாநகர், காமராஜர் சாலை, ராமசாமி நகர், கார்கில் நகர், பெரியார் நகர், பெருமாள் கோயில் தெரு, பல்லவன் நகர், பழைய நாப்பாளையம், துளசி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அம்பத்தூர் பகுதியில் தர்மா நகர், அயப்பாக்கம், கவரை தெரு, ஒலிம்பிக் காலனி, கிழக்கு பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


கிண்டியில் மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர், புழுதிவாக்கம், ராமாபுரம், மூவரசம்பேட்டை, கிண்டி, ஆளுநர் மாளிகை, நங்கநல்லூர், அண்ணாசாலை பகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, படவட்டம்மன் தெரு, நாகமணி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அண்ணாநகர் பகுதியில் போலீஸ் லைன், வெங்கடேஷ்வரா நகர், வரலட்சுமி நகர், பழைய நடராஜபுரம், ரங்கராஜ் தெரு, ராமசாமி நகர், வளசரவாக்கம், வள்ளுவர்கோட்டம்,


கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, கில்நகர், உதயம் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.