சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 19-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடையாறு
கஸ்தூரிபாய் நகர் 1-வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, நேரு நகர் 1 முதல் 4-வது தெரு, பக்தவச்சலம் நகர் 2 முதல் 5-வது தெரு
மாத்தூர்
சின்னசாமி நகர், எம்எம்டிஏ மெயின் ரோடு, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள்கோயில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பாக்கம், ஆச்சிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை.
ரெட்ஹில்ஸ்
சோத்துப்பெரும்பேடு, கிருதலபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல்.
செம்பியம்
முத்தமிழ் நகர் 1 முதல் 7-வது பிளாக்குகள், கொடுங்கையூர் சீனிவாசபெருமாள் தெரு, மீனாம்பாள் தெரு, கவுதம்புரம் வீட்டு வசதி வாரியம், பெரியார் நகர், வியாசர்பாடி, திருப்பூர் குமரன் தெரு, எஸ்எஸ்வி கோயில் தெரு, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், அஞ்சுகம் நகர், ராமதாஸ் நகர், ஐக்கிய காலனி, திருமலை நகர், திருப்பதி நகர், தணிகாசலம் நகர், ராமலிங்கம் காலனி, குமரன் நகர், ராய் நகர், வெற்றி நகர், வெற்றிவேல் நகர், ரெட் ஹில்ஸ் ரோடு, புத்தி காமராஜ நகர், சக்திவேல் நகர், சமத்திரிய காலனி, ராஜா தெரு.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.