ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வரும் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
Onam in Chennai: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் செப்டம்பர் 8-ல் உள்ளுர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செல்வகுமார் | 27 Aug 2022 08:23 PM (IST)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஓணம் விடுமுறை: (PTI)