சென்னை ஆவடி அருகே ரவுடி சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரையும் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றது. ஒருவர் பட்டாபிராம் காவல் எல்லையிலும் மற்றொருவர் ஆவடி காவல் எல்லையிலும் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.