செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (15.11.2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்திர கால பராமரிப்பு பணிகள்
மறைமலை நகர் 110 கே.வி துணை மின் நிலையத்தில் 15.11.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நடைபெற இருப்பதால், அன்றைய தினம் மறைமலை நகர் 110/33- 11 கே.வி துணை மின்நிலையம், 33/11கே.வி சிட்கோ துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி மறைமலை நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மின்தடை ஏற்பட்டது.
மறைமலைநகரில் நாளை மின்தடை அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், NH-1, NH-2, காட்டூர், ரயில் நகர், காந்தி நகர், விஷ்ணு பிரியா அவெண்யூ, காட்டாங்கொளத்தூர், காவனூர், கொருகந்தாங்கல், VGN, இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசபுரம், கீழக்காரனை, மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காரனைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அறி
வித்துள்ளது.