இந்திய வன விலங்கு நிறுவனம்: wildlife institute of india


இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: project Associate, project scientist...







சம்பளம்: ரூ.20, 000 முதல் 67,000 வரை


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22


விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக


 மின்னஞ்சல் முகவரி: registrarpr@wii.gov.in  மற்றும் rc@wii.gov.in


குறிப்பு: இப்பணி குறித்தான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in)


விண்ணப்பிக்கும் வழிமுறை:



  • முதலில் Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in) " rel="dofollow">Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ற தகுதி இருக்கிறதா என பார்க்கவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தை மின் அஞ்சல் வழியாகவோ மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

  • பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்


Also Read: TNPSC JOBS: சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் காலி பணியிடங்கள் - TNPSC அறிவிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண