LIC :

LIC காப்பீட்டு நிறுவனத்தில் Insurance Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: Insurance Consultant

சம்பளம்: ரூ.6,000 முதல் 10,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2022

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக

விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • முதலில் Life Insurance Corporation of India - Home (licindia.in)என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • Rojgaar Sangam (up.nic.in) பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்

பணி குறித்த விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு Rojgaar Sangam (up.nic.in) என்ற அறிக்கையை பார்க்கவும்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண