TNPSC:


தமிழநாடு சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் Assistant Director பணியிடங்கள் காலியாக உள்ளதாக TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Assistant Director 


கல்வித் தகுதி:


A Post Graduate Degree in Home Science or


Psychology or Sociology or Child Development or Food and Nutrition or


Social Work or Rehabilitation Science 


சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700 வரை


காலி பணியிடங்கள்: 11


தேர்வு செய்யப்படும் முறை: கணிணி வழி தேர்வு


விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2022


தேர்வு நடைபெறும் தேதி: 05.11.202


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக


குறிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள், மேலும் பணி மற்றும் பணிக்கான தேர்வு பாடத் தொகுதி மற்றும் தகுதியான வயது குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்15_2022_AD_Social_Welfare_Eng.pdf (tnpsc.gov.in)


விண்ணப்பிக்கும் வழிமுறை:



  • முதலில் TNPSC - Notifications " rel="dofollow">TNPSC - Notifications என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • 15_2022_AD_Social_Welfare_Eng.pdf (tnpsc.gov.in)பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண