மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள, நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: Lower division Clerk, civilian Motor, Multi Tasking staff 

பணிகளின் எண்ணிக்கை: 12

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு

வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-28

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் https://wellington.cantt.gov.in/recruitment/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://wellington.cantt.gov.in/   

----------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:

IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணியாற்ற ஒரு அருமையான வாய்ப்பு..மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க...

IAF Recruitment 2022: இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர்வாயு போர் அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்: 

பதவியின் பெயர்:

மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்காலி இடங்கள்: ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 25-ஆம் தேதி வரை காலி உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: 

  • உடல் திறன் சோதனை
  • எழுத்து தேர்வு
  • மருத்துவ பரிசோதனை
  • நேர்முக தேர்வு
  • ஆவணங்கள் சரிபார்ப்பு

வயது: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்: –

இப்பணிக்கு சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் மாறுபடும்‌.

கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணியாற்ற ஒரு அருமையான வாய்ப்பு..மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க...