IAF Recruitment 2022: இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர்வாயு போர் அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
காலி இடங்கள்:
ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
அக்டோபர் 25-ஆம் தேதி வரை காலி உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
- உடல் திறன் சோதனை
- எழுத்து தேர்வு
- மருத்துவ பரிசோதனை
- நேர்முக தேர்வு
- ஆவணங்கள் சரிபார்ப்பு
வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்: –
இப்பணிக்கு சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் மாறுபடும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் Home - Indian Air Force: Touch The Sky With Glory
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்
- தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்
- இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்
- துணைக் காவலர் அறை, விமானப்படை தாம்பரம், தாம்பரம் கிழக்கு, சென்னை -- 600 046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.