TNPSC  நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வுக்கு அறிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணிகள்:

  • Deputy Collector,
  • Deputy Superintendent of Police,
  • Assistant Commissioner (Commercial Taxes),
  • Deputy Registrar of Cooperative Societie,
  • Assistant Director of Rural Development,
  • District Employment Officer in Tamil Nadu General Service

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-08-2022

விண்ணப்பித்த பின் சரி செய்து கொள்வதகான தேதி: 27.08.2022 - 12.01 A.M முதல் 29.08.2022 - 11.59 P.M வரை

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 30-10-2022

*அடுத்த தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும்

வயது: குறைந்தப்பட்சம் 21 வயது

காலி பணியிடங்கள்: 92

சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700 

விண்ணப்பிக்கும் முறை: TNPSC TNPSC - Tamil Nadu Public Service Commission" rel="dofollow">TNPSC TNPSC - Tamil Nadu Public Service Commission என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: அதிகபட்ச வயதானது, சில பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது. மேலும் உடற்தகுதியும் சில பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் பணி குறித்த, விரிவான தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். பணி குறித்தான அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.Group -I Notification_English.pdf

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண