ISRO


 இந்திய விண்வெளி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு  உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: store officer, officer, 


கல்வித்தகுதி: Any degree, 


வயது வரம்பு: 56 வயதுக்குள்


குறிப்பு: சில பதவிகளுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு மாறுபடுகிறது, ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Pocos & Multicentre.pdf (nirt.res.in)


பணியிடம் : சென்னை, திருவள்ளூர் மாவட்டம்


விண்ணப்ப கட்டணம்: இல்லை


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக


அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 18


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்- 30


விண்ணப்பிக்கும் முறை: