கோயம்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: பல் மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர்


காலி பணியிடங்கள்: 15


கல்வித்தகுதி:


பத்தாம் வகுப்பு, பிடிஎஸ்


ஊதியம்:


Dental Surgeon Rs. 34,000/-,


Dental Assistant Rs. 13,800/-


வயது: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்


அனுபவம்- ஒரு வருடம்


விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.11.2022 : 05.00 P.M.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


அஞ்சல் முகவரி


The Member Secretary,
Deputy Director of Health Services,
District Health Society,
O/o, The Deputy Director of Health Services,
219, Race course, Coimbatore-641018.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில்https://coimbatore.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின்னர் முகப்பில் NOTICES உள்ள என்பதை கிளிக் செய்யவும்

  • பின்னர் NOTICES- RECRUITMENT என்பதை கிளிக் செய்யவும் 

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.


  • விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.https://coimbatore.nic.in/notice_category/recruitment/

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தை தெரிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்கள் டிசம்பர் - 9ஆம் தேதிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112145.pdf


குறிப்பு: இது பணி தற்காலிகமானது, பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.