பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன் பல்வேறு கிளைகளில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான மொத்தம் 1511 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பின்படி, SBI SO ஆட்சேர்ப்பு 2024 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
முக்கிய தகவல்கள்:
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/sbisco2aug24/ மூலம் விண்ணப்பிக்கலாம்
காலிப்பணியிடங்கள்: 1511
விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் கட்ட தேவையில்லை, இதர பிரிவினர் ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும்
கல்வித்தகுதி:
B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/
Electronics & Communications Engineering or Equivalent Degree in above specified disciplines with minimum 50% score.
மேலும், சில பதவிகளுக்கு குறைந்தது 4 வருடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விரிவான தகவல்களுக்கு அதிகார்ப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொண்டபின் விண்ணப்பிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு, இந்த கிளிக்கை கிளிக் செய்யவும்.