எஸ்பிஐ வங்கியில் 606 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கு 600க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.


எஸ்பிஐ சிறப்பு அதிகாரி (எஸ்ஓ) பணியிடங்களுக்கு மொத்தம் 606 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. பேங்க் மேனேஜர், எக்ஸிகியூட்டீவ், ரிலேஷன்ஷிப் மேனேஜர், கஸ்டமர் ரிலேஷன்ஷிப்  எக்ஸிகியூட்டீவ், இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர், மும்பை நகரத்தில் மத்திய ஆராய்ச்சி குழுக்கள் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கிவிட்டது மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 18, 2021க்கு முன் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.


காலியிட விவரங்கள்:


Specialist Cadre Officer - 616
Relationship Manager - 314
Relationship Manager (Team Lead) - 20
Customer Relationship Executive - 217
Investment Officer - 12
Central Research Team (Product Lead) - 2
Central research Team (Support) - 2
Manager (Marketing) - 12
Deputy Manager (Marketing) - 26
Executive (Document Preservation-Archives) - 1


சம்பள விவரங்கள்:


Relationship Manager - Rs. 6-15 lakhs
Relationship Manager (Team Lead) - Rs. 10-28 lakhs
Customer Relationship Executive - Rs. 2-3 lakhs
Investment Officer - Rs. 12-18 lakhs
Central Research Team (Product Lead) - Rs. 25-45 lakhs
Central research Team (Support) - Rs. 7-10 lakhs
Manager (Marketing) - Rs. 63840-1990/5-73790-2220/2-78230
Deputy Manager (Marketing) - Rs. 48170-1740/1-49910-1990/10-69810
Executive (Document Preservation-Archives) - Rs. 8-12 lakhs


வயது வரம்பு:


Relationship Manager - 23 to 35 years
Relationship Manager (Team Lead) - 28 to 40 years
Customer Relationship Executive - 20 to 35 years
Investment Officer - 28 to 40 years
Central Research Team (Product Lead) - 30 to 45 years
Central research Team (Support) - 25 to 35 years
Manager (Marketing) - 40 years
Deputy Manager (Marketing) - 35 years
Executive (Document Preservation-Archives) - 30 years


 


நேரடியாக விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும்


மேலும் தகவல்களுக்கு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண