ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரனில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்


பதவியின் பெயர்


1.Deputy Manager


2. Assitant Manager


காலி இடங்கள்- 17


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*


கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)"


விண்ணப்ப கட்டணம்: ரூ.300


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 8-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

ஊதிய விவரம்:


ரூ.56,000 முதல் ரூ.20,00,000வரை


கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக


அஞ்சல் முகவரி:


The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited
No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road 
Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru - 560 029.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்Bharatiya Reserve Bank Note Mudran (brbnmpl.co.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Career என்பதை கிளிக் செய்யவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்Microsoft Word - 4_combined advt 2022 (brbnmpl.co.in)

  • அடுத்ததாக பணி மற்றும் இதர தகவல்கள் குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)

  • சுய விவரம் அடங்கிய தகவல்களை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

  • The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited, No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road 
    Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru - 560 029 என்ற முகவரிக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்குள் அனுப்பவும்


Also Read: Ponniyin Selvan Press Meet LIVE: பொன்னியின் செல்வன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...உடனடி அப்டேட் இதோ...!


Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்