விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டின்  கீழ் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்காக  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்


பதவியின் பெயர்


Asistant


Junior Personal Asistant


காலி இடங்கள்- 17


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*


கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்AdvertisementAssistantJPA.pdf (prl.res.in)


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் ஒன்றாம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க PRL Job Vacancy | Physical Research Laboratory என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

தேர்வு தேதி
ஜனவரி 28 ஆம் தேதி;


முற்பகல் 9.30 மணி முதல் 12.30  மணி வரை


ஊதிய விவரம்


ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை


கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை AdvertisementAssistantJPA.pdf (prl.res.in)


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் PRL Job Vacancy | Physical Research Laboratory என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • ADVERTISEMENT (prl.res.in) Apply Online என்பதை கிளிக் செய்யவும். 

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.

  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)

  • பின்னர் Asistant, Junior Personal Asistant பதவிகளில் Apply என்பதை கிளிக் செய்யவும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்



Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்