பொது துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக நேரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பதவியின் பெயர்

அப்ரண்டிஸ்

காலி இடங்கள்- 104

கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு

கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.Hindustan-Shipyard-Graduate-Technician-Apprentice-Posts-Notification-pdf.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி:

செப்டம்பர் 26-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

படிநிலை 1

படிநிலை 2

  • அதை தொடர்ந்து login செய்யவும். அடுத்ததாக Establishment Request Menu என்பதை கிளிக் செய்யவும். 
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் Find Establishment என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
  • உங்கள் சுய விவர குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • அடுத்ததாக  Choose Establishment name என்பதை க்ளிக் செய்யவும்
  • பின்னர் ‘Hindustan Shipyard Limited.’ என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்ததாக apply என்பதை க்ளிக் கொள்ளவும்

Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்