இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் NFDC:

இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில் துறைகளில் ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி:  FILM PROGRAMMER, FESTIVAL COORDINATOR    

காலியிடங்கள்: 34

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு

ஊதியம்: மாத வருமானம் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை

வயது வரம்பு: 45 வயது வரை

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 10

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி:

6th Floor, Discovery of India Building,Nehru Centre, Dr. Annie Besant Road,Worli, Mumbai 400 018, Maharashtra.

பணி குறித்த கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள என்ற NFDC: Cinemas of india (nfdcindia.com)அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்

மேலும் பணி குறித்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து NFDC-Apply-for-34-Film-Programmer-Posts-Application-Form (2).docx - Google Docsகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை :

  • முதலில் அதிகாரப்பூர்வ NFDC: Cinemas of india (nfdcindia.com)இணையதளத்திற்கு செல்லவும்
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரியாக தகவல்களை குறிப்பிட்டுள்ளோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  விண்ணப்பத்தை அனுப்பவும்Junior Court Assistant:

Also Read : உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Also Read : IBPS CLERK NOTIFICATION 2022: வங்கிகளில் எழுத்தர் பணிகளில் காலியிடங்களுக்கான அறிவிப்பு..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண