தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில்  130 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகள்


பணிகளின் எண்ணிக்கை:130









வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-21


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு:


ஒவ்வொரு பணிக்கும் நேர்முகத் தேர்வுக்கான தேதி மாறுபடுகிறது. நேர்முக தேர்வுக்கான தேதியை தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும்.




அஞ்சள் முகவரி:


Bacheli Complex, Bacheli


P.O. Bacheli, Dantewada (Dt.) Chhattisgarh 


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்என்ற Contact Us | NMDC Limited அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • நேர்முக தேர்வு எப்போது என்பதை என்பதை தெரிந்து கொள்ளவும்

  • நேர்முக தேர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


Also Read: IRCTC: ஐ.ஆர்.சி.டி.சியின் தென் மண்டலத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு.. உடனே இதை படிங்க..


Also Read: BIS Recruitment: சூப்பர் ஊதியத்தில் தர நிர்ணய கழகத்தில் வேலைவாய்ப்புகள்.. அப்ளை பண்ணுங்க..


தேசிய கனிம வளர்ச்சி கழகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம்: