தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: 1. PROFESSOR , 2. DEPUTY DIRECTOR,3. ADMINISTRATIVE OFFICER,4. ASSISTANT PROFESSOR,5. CLINICAL REGISTRAR,6. NURSING OFFICER,7. MEDICAL LABORATORY TECHNOLOGIST,8. PHARMACIST (AYURVEDA),9. JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST,10. MULTI-TASKING STAFF 

கல்வித்தகுதி: 10th, 12th, Bsc,UG, PG Degree

வயது: 25 வயது முதல் 56 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்

ஊதியம்:ரூ.18,000 முதல் ரூ.2,15,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் -20-ம் தேதி

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் முகவரி:

vice chancellor i/c, nationala institute of ayurveda, jorawar singh gate, amer road, jaipur 302002

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் National Investigation Agency (nia.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்National Investigation Agency (nia.gov.in)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் அக்டோபர் -20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

பணி குறித்து,கூடுதலாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் National Investigation Agency (nia.gov.in)

-------------------------------------------------------------------

மற்றொரு வேலைவாய்ப்பு செய்தி:

HRCE: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு- கூடுதல் விவரம்

இந்து சமய அறநிலையத்துறையில் ஓதுவார் பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: ஓதுவார்

பணியிடம்: அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம்

கல்வித்தகுதி: எழுத படித்திருக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது: 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -20

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் முகவரி:

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,

கீழையூர், திருக்கோவிலுர் வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்-605757

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.document_1.pdf (tn.gov.in)

பணி குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை (tn.gov.in)