திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


Project Assistant


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.NITT_CIV_LT_CTM_Project_Staff.pdf


ஊதியம்: ரூ. 20,000/ மாதம்


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க NITT_CIV_LT_CTM_Project_Staff.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf


விண்ணப்பிக்கும் முறை: - மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.


மின்னஞ்சல் முகவரி: gs@nitt.edu


அஞ்சல் முகவரி:


Dr. Swaminathan,


Proffessor (HAG), head of the department,


department of civil engineering,


National Institute of Technology,


Tiruchirappalli - 620015,


Tamil Nadu.


Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் National Institute of Technology, Trichy (nitt.edu) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Notices / downlads என்பதில்  Inviting Applications for Project Assistant in Civil Engineering Department (L&T sponsored CTM course), October 14, 2022 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், மின்னஞ்சல் வழியாக் விண்ணப்பிக்க விரும்புவோர், என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தை அனுப்பவும். 

  • அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே உள்ள முகவரிக்கு அக்டோபர் 14-க்குள் விண்ணப்பம் சேரும் வகையில் அனுப்பி வைக்கவும்.

    Dr. Swaminathan,


    Proffessor (HAG), head of the department,


    department of civil engineering,


    National Institute of Technology,


    Tiruchirappalli - 620015,


    Tamil Nadu.



  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும். NITT_CIV_LT_CTM_Project_Staff.pdf


Also Read: TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..


Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?